புதன், 21 நவம்பர், 2012

சமூக புரட்சியா இல்லை சமூக கற்பழிப்பா?

சமீபத்தில் நடந்த தர்மபுரி சம்பவம், ரொம்ப நாள் அமுங்கி கிடந்த ஒரு முக்கியமான பிரச்சினையை மிகவும் பகிரங்கமாக வெளிக் கொணர்ந்திருக்கிறது.  அதுதான் ஜாதி விட்டு ஜாதி காதல் பிரச்சினை.  வன்னியர் சமூகம், தன் சமூகப் பெண்ணை அருந்ததியர் சமூக ஆண் கவர்ந்து சென்றதை, அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.

இது வெறும் கலப்பு மணம் அல்ல.  திட்டமிட்டு இளம் பெண்களை திருமாவளவன் கட்சி இளைஞர்கள் கவர்ந்து செல்லும் ஒரு களவு என்கிறார் பா.ம.க தலைவர் ராமதாசும், காடுவெட்டி குருவும்.  இதைப் பற்றி பி.பி.சி வானொலிக்கு அவர்கள் அளித்த பேட்டியில்  விரிவாக கூறியிருக்கிறார்கள்.  பள்ளிக்கூட பெண்ணை காதல் வயப்படுத்தி திருமணம் செய்து, 6 மாதத்தில் திருப்பி அனுப்பினால், அப்பெண்ணின் அண்ணனோ தந்தையோ என்ன செய்வார் என்று கேள்வி எழுப்புகிறார்.  நியாயமான கேள்வி!   கடலூரில் மட்டும் 2000 பெண்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற புள்ளிவிவரத்தையும் தருகிறார்.

இதற்கு முன்பு, கொங்கு மண்டலத்தில், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பேரவைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன், சாதி மறுப்பு உறுதிமொழி ஏற்பு கூட்டத்தை நடத்தியது, தமிழ்நாட்டில் பலரை திரும்பி பார்க்க வைத்திருந்தது.  இன்று நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதால், விவசாய சமூகமான கொங்கு வெள்ளாளரின் சொத்தை குறி வைத்தே அந்த சமூகத்தின் இளம்பெண்களை மயக்கி திருமணம் செய்கிறார்கள் என்கிறார்.சாதியை வில்லன் ரேஞ்சுக்கு கொண்டு சென்று அதை ஒழிக்கும் ஒரு புரட்சிகர ஹீரோ ரேஞ்சுக்கு தன்னை தானே உயர்த்தக் கொண்ட திராவிட கட்சிகளுக்கு, இது ஒரு மிகப்பெரும் பேரிடியாக இறங்கியிருக்கிறது.  இதுவரை யாரும் அவர்களை சித்தாந்த ரீதியாக இப்படி எதிர்த்திருக்க வில்லை.  முதல் முறையாக பல சாதிகள் சேர்ந்து இவர்களை எதிர்த்து பொது மேடையில் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  

திராவிட கழகத்தின் சவக்குழி உறுதியாகிவிட்டதையே இது காட்டுகிறது.  முன்பு திராவிடர் கழகம் வளர்ந்தது, வெள்ளாளர், முதலியார், செட்டியார் போன்ற சாதிகளின் ஆதரவினால்தான்..  ஆனால், தன்னை ஆதரித்த சாதிகளையே அழிக்க துடிக்கும்பொழுது, அந்த சாதிகள் இன்று எதிர்த்து நிற்கிறது என்பதுதான் நிஜம்.  தாங்கள் செய்த முட்டாள்தனத்தை இந்த சாதிகள் இப்பொழுது உணர்ந்துள்ளது.

சமீபத்தில் முன்னாள் MLA NS.பழனிச்சாமி கலப்பு மண எதிர்ப்பு கூட்டத்தில் பேசியதை கேளுங்கள்.
http://www.youtube.com/watch?v=28GgYS10mcA

இவ்வளவு எதிர்ப்புகள் வந்தும், இந்த திராவிட கட்சிகள், இந்த மாதிரி கலப்பு மணத்தை ஒரு சமூக புரட்சி என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் சொல்வது மாதிரி உண்மமையிலேயே இது ஒரு சமூக புரட்சியா என்று பார்ப்போம்.

அதற்கு சாதி என்றால் என்ன என்று பார்ப்போம்.

1. சாதிகளை பற்றிய கண்ணோட்டம்:

சாதி என்றாலேயே அடக்குமுறை என்ற ஒரு பிரச்சார வலையை திறம்பட திராவிட கட்சிகளும் கம்யுனிச கட்சிகளும் நிறுவியிருக்கிறார்கள்.  அதனால், சாதி பற்றிய உண்மையான புரிதல் பெரும்பாலானோர்க்கு இல்லை.  இதைப்பற்றி விரிவாக இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.

சாதிகள் என்பது ஆயிரக்கணக்கான வருஷமாக வாழ்ந்து வரும் ஒரு சமூக குழு.   ஒவ்வொரு சாதிக்கும் தனித் தெய்வங்கள் இருக்கிறது.  குல தெய்வம் என்று சொல்லப்படும் அந்த தெய்வத்தை வைத்தே அவர்களின் கலாசாரமும்  பாரம்பரியமும் ஏற்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு சாதியும் கோத்திரம் என்ற பிரிவுகளால ஆனது.  கோத்திரம் என்பது ஒரு தகப்பன் வழி வந்த ஆண் வாரிசுகளின் குடும்பங்களால் ஆனது.  அதனால் ஒரே கோத்திரத்த்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பிகள்.   அதனால் ஒரே கோத்திரத்துக்குள் திருமணம் செய்யமாட்டார்கள்.  அதே சாதிக்குள் இருக்கும் இன்னொரு கோத்திரத்தில்தான் திருமணம் செய்வார்கள்.   இது தலித் சாதி உட்பட எல்லா சாதிக்கும் பொருந்தும்.

ஒவ்வொரு கோத்திரத்திற்கும் தனியாக குல தெய்வ கோயில் இருக்கும்.
திருமணம் என்று வரும்பொழுது, அத்தை பிள்ளை மாமன் பிள்ளையையே கல்யாணம் செய்வார்கள்.  இது தென்னிந்தியா முழுதும் இருக்கும் வழக்கம்.

ஒரே சாதி மக்கள் பல பகுதிகளில் இருந்தாலும், அந்தந்த பகுதியில் இருக்கும் மாமன் மச்சினன் கோத்திரத்துக்குள்ளேயே கல்யாணம் செய்வார்கள்.  காரணம் தூரத்தில் திருமணம் செய்தால் குடும்ப விசேஷங்களுக்கு சொந்த பந்தங்கள் வர முடியாது என்பதுதான்.

சில சாதிகளில் கோத்திரத்திற்கு பெயர் இருக்கும்.  சில சாதிகளில், பெயர் இருக்காது.  ஆனால் அவர்களின் குல தெய்வ கோயில்களை வைத்து மாமன் மச்சினனை அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.  ஊட்டியில் இருக்கும் படுகா சாதியில், ஊரை வைத்து மாமன் மச்சினனை அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.

முன்காலத்தில், மக்கள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு குடியேறும்பொழுது, மாம்ன் மச்சினன் குடும்பத்துடனே இடம்பெயர்வார்கள்.  அதனால், அவர்கள் வேறு ஜாதியில் திருமணம் செய்யும் வாய்ப்பு அரிது.

ஆக சாதிகள் என்பது உறவுமுறைகளால் ஆன ஒரு சமூக கட்டமைப்பு.  ஒவ்வொரு மக்களும் தன் சாதியுடன் கலாச்சார ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளார்கள்.

2.  கலப்பு மணம் சமூக புரட்சியா?

இன்று தமிழ்நாட்டில், பெரும்பான்மையான சாதிகளான வன்னியர்கள், கொங்கு வெள்ளாளர்கள், செட்டியார்கள், முக்குலத்தோர், பள்ளர்கள், நாடார்கள், பிள்ளைமார்கள் போன்ற சாதிகள் அனைத்தும் இந்த சாதிக் கலப்பு திருமணத்தை ஆரம்பம் முதற்கொண்டே எதிர்த்து வந்திருக்கிறார்கள்.

இதில் குறிப்பிட வேண்டியது, பள்ளர்களை பட்டியல் வகுப்பு என்று அரசாங்கம் வகைப்படுத்தியிருக்கிறது. (இதை அவர்கள் விரும்பவில்லை என்பது வேறு கதை)

சமீபத்தில், கொங்கு அருந்ததியர் என்னும் இன்னொரு பட்டியல் வகுப்பு சமூகமும், பொதுக் கூட்டம் கூட்டி, இந்த சாதி அழிப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. (பத்திரிக்கையிலோ அல்லது மீடியாவிலோ வெளிவரவில்லை என்பது தனிக்கதை)

இப்படி, கலப்பு திருமணத்தை எதிர்க்கும் மேலே சொன்ன சாதிகள் அனைத்தும், தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 95 சதவிகிதம் ஆவார்கள்.

ஆக பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்ற ஒரு விஷயம் எப்படி சமூக புரட்சியாகும்.  இது ஒரு சமூக அடக்குமுறை என்பதே உண்மை.

எழுத்தாளர்கள், சிந்தனைவாதிகள், மற்றூம் சித்தாந்த ரீதியிலான அமைப்பில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து பெரும்பான்மையான மக்களை சட்டத்தின் துணை கொண்டு அடக்குகிறார்கள் என்பதே யதார்த்தம்.

3. இந்த கலப்பு மண புரட்சியை செய்தவர்களின் கதி என்ன?

இதுவரை கலப்பு மணம் புரிந்தவர்களின் கதி என்னவென்று இதுவரை யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.  கல்யாணம் செய்வது வரை தன்னுடைய சுயநலம் மட்டுமே பார்த்தவர்கள், அதற்கு பிறகுதான், உறவுமுறைகள் சொந்த பந்தங்கள் வேண்டும் என்பதை உணர்கிறார்கள்.  ஆனால், அது காலம் கடந்த ஞானோதயமாகிவிடுகிறது.

அவர்களின் வாரிசுகளின் கதி இன்னும் மோசமாகவே உள்ளது.  தனக்கென்று எந்த பாரம்பரியமும் இல்லாமல், சமூக அனாதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.   அதில பலர், தனது தாய் வழி சாதியிலொ, அல்லது தந்தை வழி சாதியிலோ ஒட்டிக் கொள்ள முயல்கிறார்கள்.

பாரம்பரியமும் கலாசாரமும் எந்த ஒரு மனிதனுக்கும் ஆணி வேர்.  அதை நம் இஷ்டத்துக்கு உருவாக்க முடியாது என்ற யதார்த்தம் பல பேருக்கு புரிவதில்லை.

எனக்கு தெரிந்த ஒரு நண்பரின் தாய் வெள்ளாளர் சமூகத்தையும், தந்தை பிராமணர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.  இவர் பிராமண பெண்ணையே திருமணம் செய்திருந்தாலும், இவரால் தன்னை முழுமையான பிராமணனாக நினைக்க முடியவில்லை.  இந்த மாதிரி ஒரு நிரந்தர மன உளைச்சலில்தான் கலப்பு மணம் தள்ளியிருக்கிறது.

4. கலப்பு மணம் தானாக நடக்கின்றனவா?

ஒரு சில கலப்பு மணங்கள்தான் தானாக சூழ்நிலையால் நடக்கிறது.   கடந்த நான்கைந்து வருடங்களில் நடப்பது எல்லாம் திட்டமிட்டு மேல்சாதி பெண்களை மயக்கி, நடத்தப்படும் திருமணங்களே.  சொத்துக்காகவும், ஸ்டேடஸ்காகவும், அழகான பெண்கள் என்பதற்காகவும்,  நடத்தப்படுகிற இந்த திருமணங்களுக்கு, திருமாவளவன் அமைப்பினர், தனியாக சம்பளம் கொடுத்து ஆள் வைத்திருக்கின்றனர்.

ஓடிப் போனவர்களுக்கெள்ளாம் முதல் அடைக்கலம் போலீஸ் ஸ்டேஷன் தான்..  அந்த மாதிரி சமயங்களில் ஒரு பக்கம் பெண்ணின் தகப்பன் கண்ணீர் மல்க சிதறுண்டு நிற்பதும், இன்னொரு பக்கம், இந்த திருமாவளவன் அமைப்பின் வக்கீல்கள் பேரம் பேச நிற்பதும், கொடூரமான காட்சி.  சமீபத்தில் ராசிபுரத்தில் ஒரு தகப்பன் தன் மகளின் காலில் விழுந்து அழும் காட்சி பத்திரிக்கையில் கூட வந்தது.  (யாராவது லின்க் அனுப்பினால் பரவாயில்லை)

இன்னொரு அதிர்ச்சிகரமான ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒரு பேராசிரியர், தன்னுடைய முழுச்சம்பளத்தையும் கொடுத்து, சில இளைஞர்களை முழு நேர வேலைக்கு அமர்த்தி இன்டெர்னெட்டில் இளம்பெண்களை கவர் செய்யும் வேலையும் நடக்கிறது.

ஆத்தூரில் ஒரு கல்யாண மண்டபத்தில், திருமாவளவன் அமைப்பினர், எப்படி கவுண்டர் பெண்கலை கவர்வது என்று கூட்டம் போட்டு பேசியிருக்கிறார்கள்.  இதை கேள்விப்பட்டு வெகுண்டெழுந்த கவுண்டர்கள், திரண்டு வருவதற்குள், அவர்கள் இடத்தை காலி செய்து விட்டார்கள்.

மேட்டுப்பாளையத்தில், ஆதித் தமிழர் பேரவை அமைப்பினர் பகிரங்கமாக மேல்சாதி பெண்களை டார்கெட் செய்து பேசியது இந்த மாதிரி கலப்பு திருமணங்கள் திட்டமிட்டு நடக்கிறது என்பதற்கான ஆதாரம்.

http://www.youtube.com/watch?v=GyfenxYJtNE

தலித் என்ற செயற்கையான அடையாளத்தை வைத்துக் கொண்டு, இந்த மாதிரி அட்டூழியங்களை செய்வதை, சமூக புரட்சி, சமூக நீதி என்ற வார்த்தை ஜாலங்களால் மறைக்கிறார்கள்.

உடையும் இந்தியா என்ற புத்தகத்தை எழுதிய அரவிந்தன் நீலகண்டன், இந்த மாதிரி அநியாயங்களை பொதுத் தளத்தில் நியாயப்படுத்தியிருக்கிறார்.

http://www.bbc.co.uk/tamil/india/2012/11/121117_pmkopposedview.shtml

ஆதிக்க சாதி மிருகங்கள் என்று வெறுப்பின் உச்சகட்ட நிலையை பிரதிபலிக்கும் இவர் சமூக ஒற்றுமையை பற்றி பேசுவது, விசித்திரமான ஒன்று.  இன்னும் ஒரு படி மேலே போய், ஆதிக்க சாதிகள் தாங்களாகவே முன் வந்து தலித் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், என்ற முத்தான!!! கருத்தை உதிர்த்திருக்கிறார்.  கேட்பவர்கள் தன்னுடைய மூளையை கழட்டி வைத்து விட்டு கேட்க வேண்டும்.

தன்னை ஹிந்துதுவவாதி என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இவரை, ஹின்து அமைப்புகள் தங்கள் அமைப்பில் இன்னும் ஏன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

5. கருப்பையை கைப்பற்றுதல்: 

தலித் என்ற இல்லாத ஒரு அடையாளத்தை வைத்து அரசியல் செய்யும் அமைப்புகள் சில, வெளிப்படையாகவே, பிராமண பெண்களை அபகரிக்க வேண்டும் என்று ரொம்ப காலமாகவே எழுதி வந்திருக்கிறார்கள்.  கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில பதிவை படித்தவர்கள் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது.

http://dalitnation.wordpress.com/2007/12/14/why-babasaheb-married-a-brahmin/

If you want to finish the brahmins then marry the Brahmin women. Dalits should marry Brahmin women and take them out of their varna. Then Brahmins the micro minority 3 percent population of india will have no women left to marry and breed. They will die a natural death and become extinct. Look at the genius of Ambedkar. Without understanding Ambedkar’s genius all these so called Dalit intellectuals are making all kinds of noise and falling prey to manuwadi agendas. Remmber manuwadis beleive what they want to believe and they make you believe what they want you to believe.
Educate, Organize and Agitate – Jai Bhim

இதைத்தான் கருப்பையை கைப்பற்றுதல் என்று சொல்வார்கள்.  பாகிஸ்தான் ராணுவம், பங்களாதேசினுள் இதே பாணியை பின்பற்றி முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்துள்ளார்கள்.  அவர்களின் நோக்கம், ஒவ்வொரு வங்காள பெண்ணின் வயிற்றிலும் ஒரு பஞ்சாபிய கரு வளர வேண்டும் என்பது.

இதே பாணியைதான் தலித் அரசியல் அமைப்பினர் தமிழ்நாட்டிலும் கடைபிடித்து வருகின்றனர்.  நான் கேள்விப்பட்ட வரை, தமிழ்நாடு முழுவதும் 80க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இதை முழுநேரமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் முற்பட்ட சாதியில் பெரும் பணக்காரர்களை குறி வைத்தே இந்த கும்பல் இயங்கி வந்திருக்கிறது.  விவசாய சங்கத் தலைவரின் மகளும் இவர்களால் பாதிக்கப்பட்டு மனதொடிந்து போயுள்ளார்.


சாதாரண மக்கள் எவரும் இதை படித்தால் மாபெரும் அக்கிரமம் என்றே வர்ணிப்பார்கள்.  ஆனால் சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதை சமூக புரட்சி என்கிறார்கள்.

சமூக கற்பழிப்பு:

ஒரு பெண்ணை திட்டமிட்டு வசியப்படுத்தியோ, ஏமாற்றியோ, செய்யப்படும் திருமணம் கற்பழிப்பாகவே பார்க்கப்படும்.

அதே போல, எந்த ஒரு சாதியும் ஏற்றுக் கொள்ளாத இந்த கலப்பு மணத்தை, வலுக்கட்டாயமாக திணிபதும்,  திட்டமிட்டு ஏமாற்றி அந்த சமூகத்தின் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்வதும், அந்த சமூகத்தை கற்பழிக்கும் ஒரு செயலாகவே கருத வேண்டும்.

ஆக திராவிட கட்சிகள் செய்வது சமூக புரட்சியல்ல.. சமூக கற்பழிப்பு..


இந்த பிரச்சினை பற்றி மற்ற வலைத்தளங்கள்:

http://sengovi.blogspot.in/2012/11/blog-post_21.html

தர்மபுரி சம்பவத்தை பற்றிய உண்மை நிலையினை இந்த வலைத்தளத்தில் அழகாக விளக்கியிருக்கிறார்கள்.
http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/2012/11/blog-post_21.html1 கருத்து:

  1. அய்யய்யோ.. அய்யய்யோ.. ஜாதி வெறி.. பிற்போக்குத்தனம்.. பெண்ணடிமைத்தனம்..

    அம்பேத்கரீயம்..பெரியாரீயம்.. மார்ஸ்ஈயம்.. பெண் ஈயம்.. சொம்படி சித்தரீயம்.. ஹ்ம்ம்.. ஆங்... ஒடுக்கப்பட்ட, ஒடுக்கெடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் உரிமை.. சமத்துவ சிறுபான்மை மக்கள் உரிமை.. யாரையும் கொள்ளையடிக்கலாம்.. யார் வீட்டு பெண்ணையும் கற்பழிக்கலாம்.. பரிச்சையே எழுதாம பாசாகும் உரிமை... இதெல்லாம் மறுக்கப்பட்டால், இந்த சமூக அநீதிக்கெதிரான பார்ப்பனீய சக்திகளை எதிர்த்து போராடி.. சாரி.. களமாடி.. பிழைப்பு நடாத்தி ஓசி பிரியாணி சாராய சால்னா கூலி வாங்குவோம்...

    - புர்சீகர (பெயிலான) மாணவ மாணவிய ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைக்கான மார்க்சீய விபசார கூட்டமைப்பு

    பதிலளிநீக்கு